MK Stalin reply : மத்திய அரசு அல்ல, ஒன்றிய அரசு - ஸ்டாலின்

Continues below advertisement

தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்க இருக்கும் ஸ்டாலினுக்கு பலரும் வாழ்த்துகளைக் கூறி வருகின்றனர். அதற்கு அவர் அளிக்கும் பதில்களிலும் அவர் குறிப்பிடும் சில விஷயங்கள் சமூக வலைத்தளங்களில் கவனம் பெறுகின்றன.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram