BJP Vanathi Srinivasan : எந்த பட்டன அழுத்துனாலும் பாஜகவுக்கு ஓட்டா?
பாஜகவின் தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். வாக்குப்பதிவு இயந்திரங்கள், தடுப்பூசிகள், ஆக்சிஜன் பற்றாக்குறை, பிரதமரின் உரை போன்றவை குறித்து பல்வேறு பதில்களை அளித்திருக்கிறார் அவர்.