இன்னும் 2 நாள்ல தடுப்பூசி முடிஞ்சிடும் - அமைச்சர் மா.சுப்ரமணியன்

Continues below advertisement

தமிழகத்தில் கையிருப்பில் உள்ள 5 லட்சம் டோஸ் தடுப்பு மருந்து இரு நாட்களில் முடிந்துவிடும் என்பதால், மத்திய அரசின் தொகுப்பில் இருந்து தடுப்பு மருந்து வரும் என எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram