Usilampatti theft : சிசிடிவியில் சிக்கிய லாக்கர் குரூப்
Continues below advertisement
உசிலம்பட்டியில் சூப்பர் மார்க்கெட்டுக்குள் எண்ணெய் பாக்கெட்டுகளை மட்டும் குறிவைத்துத் திருடும் ‘லாக்கர் குரூப்’ சிசிடிவியில் கையும் களவுமாக சிக்கிய காட்சி வெளியாகி உள்ளது
Continues below advertisement