Akila elephant bath : ஆனந்தத்தில் அகிலா.. யானையின் உற்சாக குளியலை காண குவியும் கூட்டம்..
ABP NADU
Updated at:
01 Jul 2021 11:42 AM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோவில். ஆடி அசைந்து வருகிறாள் அகிலா. ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோவில் யானை 'அகிலா'. அகிலா குளிக்க உருவாக்கப்பட்ட பிரத்யேகமான குளம். ஆனந்தமாக உற்சாக குளியலிடும் அகிலா, இந்த காட்சியை காண குவியும் மக்கள்