ABP News

TN Police : REVOLVER-அ ரெடியா வச்சுக்கோங்கதீவிர பயிற்சியில் போலீஸ்நடுக்கத்தில் ரௌடிகள்

Continues below advertisement

போலீஸ் அதிகார்கள் அனைவரும் துப்பாக்கி வைத்திருக்க டிஜிபி போட்ட ஆர்ட்ரின் பேரில் தீவிர துப்பாக்கி சுடும் பயிற்சியில் போலீசார் ஈடுப்பட்டு வருகின்றனர்.

தமிழ்நாடு  முழுவதும் உள்ள காவல் அதிகாரிகள் எப்போதும் கைத்துப்பாக்கியை வைத்திருக்க வேண்டும் என டிஜிபி சமீபத்தில் உத்தரவு பிறப்பித்து இருந்தார் .இந்த நிலையில்  எஸ்.ஐ முதல் டி.எஸ்.பி  வரையிலான அதிகாரிகளுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி தற்போது அளிக்கப்பட்டு வருகிறது. பயிற்சி அளிக்கப்படும் வீடியோவை தற்போது தமிழ்நாடு காவல்துறை வெளியிட்டுள்ளது.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola