Strong Room இல் என்ன நடக்கிறது? அடுக்கடுக்காக கேள்வி எழுப்பும் கமல்
Continues below advertisement
வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் Strong Room இல் பல்வேறு சந்தேகங்கள் எழுந்திருப்பதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் புகார் கூறியுள்ளார்
Continues below advertisement