Thirumavalavan Interview : கூட்டணி ஆட்சி... திமுகவிடம் கேட்பீர்களா? பதிலளிக்கிறார் திருமா
ஏபிபிநாடு வலைத்தளத்துக்கு விசிக தலைவர் திருமாவளவன் சிறப்புப் பேட்டியை அளித்திருக்கிறார். திமுகவிடம் கூட்டணி ஆட்சி கோரிக்கையை முன்வைப்பீர்களா? மநகூ அமைத்ததற்கு வருந்துகிறீர்களா? என்ற கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்களை இந்த வீடியோவில் பார்க்கலாம்.