Siva Shankar Baba Arrest: டேராடூனில் டேரா.. காசியாபாத்தில் ஷவர் பாத்.. பாபா, பேபே என முழித்த பின்னணி
டில்லி விரைந்த தனிப்படை, அங்குள்ள போலீஸ் உதவியுடன் காசியாபாத்தில் ஈஸியாய் சிவசங்கரை தூக்கினர். போலீசார் தன்னை நெருங்குவார்கள் என சற்றும் நினைக்காத பாபா, பேபே என விழித்தார்.