Kandaswamy IPS : அன்று அமித்ஷா... இன்று ஈபிஎஸ்...? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்... யார் இந்த கந்தசாமி?
லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக நியமிக்கப்பட்டிருக்கும் கந்தசாமி ஐபிஎஸ் குறித்த சுவாரஸ்யமான பின்னணி. ஸ்டாலின் ஆட்சிக்கு வந்திருக்கும் நிலையில் இவரின் நியமனத்துக்குப் பின்னால் இருக்கும் அரசியல் நகர்வுகள் என்னென்ன என்பதை விளக்குகிறது இந்த வீடியோ.