Telangana Child : சிறுவனின் தலையில் மாட்டிய குடம்.. 2 மணி நேரம் கழித்து பத்திரமாக மீட்பு
ABP NADU
Updated at:
14 May 2021 11:22 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதெலங்கானாவில் சிறுவனின் தலையில் குடம் மாட்டிக்கொண்டது. நீண்ட போராட்டத்துக்குப் பின் 2 மணி நேரம் கழித்து பத்திரமாக சிறுவன் மீட்கப்பட்டான்