Junior Super Star Controversy: குழந்தைகள் செய்த காமெடி.. அண்ணாமலைக்கு போன் போட்ட முருகன்

Continues below advertisement

Junior Super Star Controversy: சமீபத்தில் இரண்டு சிறுவர்கள் மன்னன் போல் வேடமிட்டும், அமைச்சர் போல் வேடமிட்டும் நகைச்சுவை நிகழ்ச்சி செய்தனர். நிகழ்ச்சியில் இருவர் செய்த உரையாடல்களுக்கும் அந்த நிகழ்ச்சியில் நடுவர்களும், மற்ற பங்கேற்பாளர்களும் பலத்த வரவேற்பை கொடுத்தனர். திமுக எம்.பி செந்தில்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் சிரித்து சிந்தித்து மகிழ என குறிப்பிட்டு சிறுவர்களின் வீடியோவை பகிர்ந்திருந்தார். இதற்கிடையே வசனங்கள் யாவும் பிரதமர் மோடியை விமர்சிக்கும் தொனியில் இருக்கிறது என பாஜகவினர் தங்கள் கண்டனங்களை பதிவு செய்ய ஆரம்பித்திருக்கின்றனர்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram