Viral Video: கடல்நீரை உறிஞ்சிய மேகம்..கேமராவில் பதிவான அரிய காட்சி!

Continues below advertisement

Viral Video: ராமேஷ்வரம் அருகில் தெற்கு மன்னார் வளைகுடா கடல் பகுதியில் அரிய நிகழ்வு. கடலின் நீர் அதிவேகமாக உறிஞ்சப்பட்டு மேகமாக மாறிய அரிய காட்சி.கடல் பகுதியில் இன்று கடலில் கரும்மேகக்கூட்டங்களுக்கு மத்தியில் சுழல் காற்று தோன்றி மறைந்தது.இதனால் கடலின் நீர் அதிவேகமாக உறிஞ்சப்பட்டு மேகமாக மாறியது. இதுக்குறித்து மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.கடலின் மேல் வீசக்கூடிய காற்று குளிர்ந்த காற்றாகவும், கடலின் காற்று சற்று வெப்பமாகவும் இருந்தால், கடலில் சுழல் எனப்படும். இந்த அதிசய நிகழ்வின் போது கடலின் நீர் அதிவேகமாக உறிஞ்சப்பட்டு மேகமாக மாறி விடும்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram