Vijay Makkal Iyakkam: க்ரீன் சிக்னல் கொடுத்த விஜய்.. முழு பலத்தோடு களமிறங்கும் விஜய் மக்கள் இயக்கம்

Vijay Makkal Iyakkam: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் விஜய் மக்கள் இயக்கம் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. அதன்படி, தேர்தலில் விஜய் படம், விஜய் மக்கள் இயக்க கொடியை பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கபடுவதாக விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola