Dog Attack Girl | சிறுமியை சுத்துப்போட்ட நாய்கள்..பதற வைக்கும் வீடியோ
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசிறுமியை சுத்துப்போட்ட நாய்கள்..பதற வைக்கும் வீடியோ
வாணியம்பாடியில் வீதியில் தனியாக சென்ற சிறுமியை 3 தெருநாய்கள் துரத்தும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிக அளவில் இருப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டு இருந்தன,
இந்நிலையில் வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட ஆசிரியர் நகர் பகுதியில் உள்ள தெருவில் தனியாக நடந்து சென்ற சிறுமியை அங்கிருந்த 3 தெருநாய்கள் துரத்த முற்பட்டது,
இதனால் பயந்துப்போன சிறுமி , சாலையோரம் ஒதுங்கி நின்றார், அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகன ஓட்டி மற்றும் அக்கம்பக்கத்தினர் 3 தெருநாய்களையும் விரட்டியடித்து.
சிறுமியை பத்திரமாக அவரது வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
தற்போது சிறுமியை தெருநாய்கள் அச்சுறுத்தும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாணியம்பாடி நகராட்சி அதிகாரிகள் தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்க்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்...
சிறுமியை சுத்துப்போட்ட நாய்கள்..பதற வைக்கும் வீடியோ