TN Local Body Election 2022: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்..வாக்களித்த சூர்யா, கார்த்தி
ABP NADU
Updated at:
19 Feb 2022 05:35 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppTN Local Body Election 2022: நடிகர் விஜய் தனது ரசிகர்களால் பொதுமக்களுக்கு எந்தவித தொந்தரவு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக முதல் ஆளாக தனது விருப்ப சிவப்பு நிற ஆல்டோ காரில் சென்று நீலாங்கரையில் உள்ள வேல்ஸ் இன்டர்நேஷனல் பள்ளி 192 வது வார்டு வாக்குசாவடிக்கு வந்து தனது வாக்கை செலுத்தினார். நடிகர்கள் கமல்ஹாசன், அருண் விஜய், நடிகை குஷ்பூ, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பல சினிமா பிரபலங்கள் தங்களது வாக்கை செலுத்தினர். இந்த நிலையில் நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி தி நகர் வாக்குச்சாவடியில் தங்களது வாக்கை செலுத்தினர்.