Radhakrishnan on Kamal haasan: கொரோனா விதியை மீறினாரா கமல்?ராதாகிருஷ்ணன் விளக்கம்!

Continues below advertisement

Radhakrishnan on Kamal haasan: டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்டது குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனிடம் விளக்கம் கேட்கப்படும் என தான் கூறவில்லையென சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மறுப்பு தெரிவித்துள்ளார்

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram