Palanivel Thiagarajan: ”பெருமைக்காக பதவிகளில் இருக்க மாட்டேன்” PTR பரபரப்பு அறிக்கை!

Palanivel Thiagarajan: தி.மு.க கழக தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளராக, பணியாற்றி வந்த தமிழக நிதித்துறை அமைச்சர் மாண்புமிகு. பி.டி.ஆர். பழனிவேல் ராஜன், அவர்கள் அரசுப் பணிகளில் முழுக்கவனம் செலுத்த வேண்டியிருப்பதால், அப்பொறுப்பிலிருந்து விலகிக் கொள்வதாக அக்கட்சியின் கழக தலைவர் முக ஸ்டாலினுக்கு கடிதம் எழுதினார்.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola