Ungalil Oruvan Book Release: இந்த நாட்டை ஆட்சி செய்வதற்கு பாஜகவிற்கு என்ன தகுதி இருக்கிறது - டி.ஆர்.பாலு ஆவேசம்
ABP NADU
Updated at:
28 Feb 2022 11:08 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppUngalil Oruvan Book Release: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய "உங்களில் ஒருவன்" பாகம் I நூல் வெளியிட்டு விழா நந்தம்பாக்கம் சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ராகுல் காந்தி, பினராயி விஜயன், தேஜஸ்வி யாதவ், உமர் அப்துல்லா ஆகிய தலைவர்கள் கலந்துக் கொண்டுள்ளனர்.