BJP Annamalai Tweet: முருகனால் குழம்பிப்போன அண்ணாமலை

Continues below advertisement

BJP Annamalai Tweet: மத்திய இணை அமைச்சர் எல்.முருகனின் வாக்கு கள்ள வாக்காக போடப்பட்டுவிட்டதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன்பிறகு, இது வாக்குச்சீட்டு மாறிய குழப்பதால் நடந்ததாகவும், அமைச்சரின் வாக்கை யாரை செலுத்தவில்லை என்றும் தமிழ்நாடு தேர்தல் ஆணையர் பழனிகுமார் ஏபிபி நாடுக்கு பிரத்யேகமாக தகவல் கொடுத்தார்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram