TN Assembly | இறந்த இளம் தமிழக வீரருக்கு சட்டபேரவையில் இரங்கல்
Continues below advertisement
83வது சீனியர் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி ஷில்லாங்கில் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக தமிழக டேபிள் டென்னிஸ் அணியில் இடம்பெற்ற விஸ்வா தீனதயாளன் உள்ளிட்ட 3 பேர் அசாம் மாநில கவுகாத்தியில் இருந்து ஷில்லாங் சென்றுள்ளனர். அப்போது, ஷாங்பங்க்ளா என்ற இடம் அருகே, வீரர்கள் சென்ற கார் மீது எதிரே வந்த லாரி மோதியுள்ளது. இதில் தமிழக வீரர் விஸ்வா தீனதயாளன் மற்றும் கார் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விஸ்வா தீனதயாளனின் உடல் இன்று காலை சென்னைக்கு விமானம் மூலம் கொண்டு வரப்படுகிறது.
Continues below advertisement