Shanmugasundaram Resign: அட்வகேட் ஜெனரல் பதவியிலிருந்து விலகும் சண்முகசுந்தரம்?... பின்னணி என்ன?
Continues below advertisement
Shanmugasundaram Resign: தமிழக அரசு தலைமை தலைமை வழக்கறிஞராக திமுக அரசு பொறுப்பேற்றதும் நியமிக்கப்பட்டவர் மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம். இதற்கான உத்தரவை அப்போதைய ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பிறப்பித்தார். இந்நிலையில், தனிப்பட்ட காரணங்களால் தன்னுடைய பதவியிலிருந்து விலக சண்முகசுந்தரம் முடிவு எடுத்துள்ளார்.
Continues below advertisement