Tasmac Issue : ”நான் யூனியன் லீடர்” மிரட்டும் டாஸ்மாக் ஊழியர்” பணத்தை எடுத்து வை!”
டாஸ்மார்க் கடையில் பாட்டிலுக்கு ஏன் அரசு நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச விலையை விட அதிகம் வாங்குறீங்க என்று கேட்ட நபரிடம் நான் யூனியன் லீடர். நான் அப்படி தான் அதிகம் வாங்குவேன். அடாவடி செய்யும் டாஸ்மாக் ஊழியரின் வீடியோ வைரலாகி வருகிறது.
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை - நாட்றம்பள்ளி சாலையில் உள்ள சோமநாயக்கன்பட்டி டாஸ்மார்க் கடையில் பாட்டிலுக்கு 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை ஆளுக்கு ஏற்றவாறு அரசு நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச விலையை விட கூடுதலாக பெற்றுவருகிறார். இது குறித்து அவரிடம் கேட்டபோது நான் யூனியன் லீடர் அப்படி தான் வாங்குவேன் என்று மிரட்டி வருவதால் அப்பகுதி மக்கள் அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.