Omanthurar Hospital: மீண்டும் பதிக்கப்பட்ட கல்வெட்டு! உதயமாகிறதா புதிய தலைமைச் செயலகம்?
Continues below advertisement
Omanthurar Hospital:தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு புதிய கட்டடம் கட்ட முடிவு செய்த அன்றைய முதல்வர் கருணாநிதி, கடந்த 2007 ம் ஆண்டு அதற்கான இடம் தேர்வு செய்தார். அதுமட்டுமின்றி பணியும் துரிதமாக தொடங்கி, 2010 ஜூலை 13ல் அதற்கான திறப்பு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. ஆனால் திறப்பு விழாவிற்கு பின் நடந்த தேர்தலில் 2011ல் அதிமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்றது. முதல்வராக பதவியேற்ற அன்றைய முதல்வர் ஜெயலலிதா, 2011 ஆக., 19ல் நடந்த சட்டமன்ற அமைச்சரவை கூட்டத்தில் சம்மந்தப்பட்ட புதிய சட்டமன்ற கட்டடத்தை பல்நோக்கு அரசு மருத்துவமவையாக மாற்ற முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றது. இந்நிலையில் தான் இன்று ஓமந்தூரார் மருத்துவமனையில் அகற்றப்பட்ட கருணாநிதி-மன்மோகன்-சோனியா பங்கேற்ற திறப்பு விழா கல்வெட்டு மீண்டும் வைக்கப்பட்டுள்ளது. அது குறித்த செய்தி குறிப்பு..
Continues below advertisement
Tags :
Mk Stalin Jayalalitha Karunanidhi M Karunanidhi Government Hospital Kalaignar Karunanidhi Karunanidhi Latest News Karunanidhi News Secretariat New Secretariat Building Jayalalitha Turns New Secretariat Into Hospital Karunanidhi And Stalin Omandurar Hospital Omandurar Multi Speciality Hospital Chennai Omandurar Govt Hospital Omandurar Estate Hospital Omandurar Medical Hospital Omandurar Goverment Hospital Omandurar Hospital Chennai Government Hospital Chennai