Shanmuganathan Passed Away: என்னோட உயிரே! சண்முகநாதன் மறைவு - கலங்கிய முதல்வர்!

Continues below advertisement

Shanmuganathan Passed Away: முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நிழலனெ வாழ்ந்த என் ஆருயிர் அண்ணன் சண்முகநாதன் அவர்கள் மறைவுக்கு, அவரது உற்ற சகோதரனாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram