Tamilnadu Tableau: நிராகரித்த சென்ட்ரல்! ஸ்டேட் முழுக்க ஓடவிடச் சொன்ன முதல்வர்

Tamilnadu Tableau: டெல்லி குடியரசு தின விழாவில் நிராகரிக்கப்பட்ட தமிழ்நாடு அலங்கார ஊர்தி சென்னை குடியரசு தின விழாவில் இடம்பெறுகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும், தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுக்கும் அலங்கார ஊர்தி பயணப்படும் எனவும் முதலமைச்சர் கூறியுள்ளார்.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola