Tamil Thai Vazhthu:மாநில அரசின் பாடலான தமிழ் தாய் வாழ்த்து..முதல்வர் ஸ்டாலின் அதிரடி!

Continues below advertisement

Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்து இனி தமிழ்நாடு அரசின் மாநிலப் பாடலாகப் பாடப்படும் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். பாடல் பாடப்படும்போது அனைவரும் எழுந்து நிற்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram