CM MK Stalin Dubai Trip: விமர்சனத்திற்குள்ளான முதலமைச்சரின் பயணம்.. என்ன காரணம்..?
Continues below advertisement
CM MK Stalin Dubai Trip: அரசுமுறைப் பயணமாக துபாய் சென்றுள்ள முதலமைச்சருடன் அவரது மொத்த குடும்பத்தினரும் சென்றிருப்பது விமர்சனத்திற்குள்ளாகியிருக்கிறது.
Continues below advertisement