Commissioner Ravi IPS Audio: “கூண்டோடு தூக்கிவிடுவேன்” காவலர்களை எச்சரித்த ஆணையர்

Commissioner Ravi IPS Audio: புதியதாக உருவாக்கப்பட்ட தாம்பரம் காவல் ஆணையராக நியமிக்கப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி ரவி, ஆணையரகத்தின் முழு கட்டமைப்புகளை உருவாக்கும் பணியில் பல்வேறு துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். மேலும் தாம்பரம் காவல் ஆணையரகத்தின் கீழ் காவல் நிலையங்கள் ஒதுக்கப்பட்டு செயல்படத் துவங்கியுள்ளன. இந்நிலையில் தாம்பரம் காவல் ஆணையர் ரவி, கட்டுப்பாட்டில் செயல்படும் காவல் நிலையங்களில் காவலர்கள் முறையாக பணி செய்யாததை கண்டித்து வாக்கி டாக்கி மூலம் காவலர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola