Street Dogs | நீயா நானா ஷோவில் பேசாமல் இருந்தது ஏன்? Youtuber ஜனனி வைரல் வீடியோ! Neeya Naana
நீயா நானா நிகழ்ச்சியில் தெருநாய்கள் தொடர்பான விவாதம் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில் தெரு நாய்களுக்கு ஆதரவு தரப்பில் இடம்பெற்ற யுடியூபர் ஜனனி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கடந்த வாரம் விஜய் டிவியில் நீயா நானாவில் தெரு நாய்களுக்கு ஆதரவாக ஒரு தரப்பும் தெரு நாய்கள் நகரத்திற்குள் வேண்டாம் என்று ஒரு தரப்பும் பேசும் நிகழ்ச்சி ஒளிபரப்பானது. இந்த நிகழ்ச்சியில் தெரு நாய்களுக்கு ஆதரவாக பேசியவர்கள் சர்ச்சைக்குறிய கருத்துக்களை கூறி நெட்டிசன்களிடம் வாங்கிக் கட்டிக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் தாங்கள் பேசியது பேசியது முழுமையாக ஒளிபரப்பப்படவில்லை என்றும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் நீயா நானா நிகழ்ச்சியில் பங்கேற்ற யூடியூபர் ஜனனி புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.