Vijay Makkal Iyakkam: விஜய் மக்கள் இயக்கம் உடைந்த கதை!

Continues below advertisement

Vijay Makkal Iyakkam: விஜய் மக்கள் இயக்கம் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுகிறது. விஜய் ஆசி வழங்கி அனுமதி வழங்கினார். இது ஒரு செய்தி. விஜய் மக்கள் இயக்கம் கூட்டம் நடத்தவும், தன் பெயரை பயன்படுத்தவும் தடை விதிக்க வேண்டும் என்று அதே விஜய் வழக்கு தொடர்ந்தார். இது ஒரு செய்தி. இதை மேலோட்டமாக படிக்கும் போது குழப்பம் இருக்கும். ஆனால் உண்மையில் பெயரில் இருக்கிறது ட்விஸ்ட். அது வேறு இயக்கம். இது வேறு இயக்கம். அது என்ன இயக்கம்... ஏன் இந்த குழப்பம் என்பதை தெளிவாக பார்க்கலாம்

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram