CM MK Stalin Dubai Trip: பரவிய Fake news ! வடிகட்டிய முட்டாள் என்ற PTR!தட்டித்தூக்கிய போலிஸ்
ABP NADU
Updated at:
29 Mar 2022 05:16 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppCM MK Stalin Dubai Trip: முதல்வர் முதலீட்டாளர்களை ஈர்க்க துபாய் சென்றிருந்த நிலையில், அங்கு அவர் அணிந்திருந்த உடை 17 கோடி நிதியமைச்சர் தகவல் தெரிவித்திருப்பதாக சொல்லி தகவல் ஒன்றை பாஜக நிர்வாகி அருள்ராஜ் என்பவர் தனது சமூகவலைதளத்தில் பதிவிட்டிருந்தார். அதில் நிதியமைச்சரை டேக் செய்திருந்தார். இந்த நிலையில் அவர் தற்போது கைது செய்யப்பட்டிருக்கிறார்.