Rajinikanth Daughters: ஏழுமலையானை தரிசித்த ரஜினி மகள்கள்!

Continues below advertisement

Rajinikanth Daughters: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகர் ரஜினிகாந்தின் மகள்களான சௌந்தர்யா ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இன்று காலை சுவாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு தேவஸ்தான அதிகாரிகள் ரங்கநாதர் மண்டபத்தில் தீர்த்த பிரசாதங்களை வழங்கினர். பின்னர் வேத பண்டிதர்கள் மூலம் வேத ஆசிர்வாதம் செய்து வைத்தனர்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram