Tasmac Price Hike: யாரை கேட்டு விலையை ஏற்றினீர்கள்?கொந்தளித்த குடிமகன்கள்!

Continues below advertisement

Tasmac Price Hike: தமிழகத்தில் இன்று முதல் டாஸ்மாக் விலை ரூ. 10 முதல் ரூ. 80 வரை உயர்த்தப்படுகிறது என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் தமிழக அரசு ஆண்டுக்கு, ரூ. 4,396 கோடி அதிகமாக வருமானம் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுவிலக்கு ஆயத்தீர்வை வரி மற்றும் விற்பனை வரியை உயர்த்துவதால் டாஸ்மாக் மதுபானங்களின் விலை உயர்கிறது. இதன் காரணமாக மதுபானங்களின் விலை இன்று முதல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வால் மதுவகைக்கு ரூ. 10. 35 கோடியும், பீர்வகைக்கு ரூ. 1. 76 கோடி கூடுதலாக வருவாய் வர வாய்ப்பு இருக்கிறது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram