Anna Birthday: அண்ணானு சொன்னா உங்களுக்கு என்ன ஞாபகம் வரும்? மக்கள் கருத்து

Continues below advertisement

Anna Birthday:  பேரறிஞர் அண்ணாவின் 113-வது பிறந்தநாள்( Anna Birthday) இன்று. 1967ல் தமிழக அரசியலில் திராவிடம்( Dravidam) மலரக் காரணமாக இருந்தவர்.இந்நிலையில் அண்ணாவின் பிறந்தநாளுக்கு பல்வேறு தரப்பினரும் புகழாரம் சூட்டி அவர் குறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். ABP Nadu ”அண்ணானு சொன்னா உங்களுக்கு என்ன ஞாபகம் வரும்?” என்று மக்களிடம் கருத்து கேட்டோம்.( Public Opinion) அதன் தொகுப்பு இது..

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram