Producer Siva on Vijayakanth: விஜயகாந்துக்கு போதை பழக்கமா?ஆதங்கப்பட்ட சிவா!

Producer Siva on Vijayakanth: தமிழ் சினிமாவே ஒரு நாயகனை கொண்டாடும் என்றால் அது விஜயகாந்த்தான். கேப்டன் என அன்போடு அழைக்கப்படு விஜய்காந்த் அரசியலில் குறுகிய காலம் மட்டுமே வலம் வந்திருந்தாலும், மக்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்தவர். ஜெயலலிதா என்னும் மிகப்பெரிய ஆளுமையை நேருக்கு நேராக எதிர்த்த முதல் ஆள் விஜயகாந்தான். கடந்த சில வருடங்களாகவே விஜயகாந்த் உடல்நல பிரச்சனைகள் காரணமாக தீவிர அரசியல் மற்றும் சினிமாவில் இருந்து விலகி இருக்கிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக விஜயகாந்தின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலானது. கம்பீரமாக பார்த்த விஜயகாந்தை முதுமை தோற்றத்தில் கண்ட ரசிகர்கள் அதிர்ந்து போயினர். இந்த நிலையில் விஜயகாந்தின் நண்பரும் , தயாரிப்பாளருமான சிவா அவர் குறித்து அறியாத பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola