Ramadoss : மனித ரத்தத்தில் பிளாஸ்டிக்... எச்சரிக்கை விடுத்த ராமதாஸ்
Continues below advertisement
Ramadoss : மனித உடலிலும், ரத்தத்திலும் பிளாஸ்டிக் மென்துகள்கள் இருப்பது ஆராய்ச்சியில் கண்டு பிடிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிப்பதாகவும், பிளாஸ்டிக் பயன்பாட்டை கட்டுப்படுத்த துரித நடவடிக்கை தேவை எனவும் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
Continues below advertisement