Nagercoil : எம்.எல்.ஏ பேரன்! வாகனத்தில் போர்டு! பதறிய பாஜக காந்தி!
Nagercoil : வாகன எண் பலகையில் வாகன எண்ணுக்கு பதிலாக, நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.காந்தியின் பேரன் என்ற வாசகத்தோடு வலம் வரும் இளைஞரின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில் அவர் என் பேரன் இல்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளார் எம்.எல்.ஏ எம்.ஆர்.காந்தி