Shocking News : சாலையில் கிடந்த ரத்த சிரஞ்சுகள்.. அதிர்ந்து போன மக்கள் | Thiruvarur | Nannilam | Blood syringe
Continues below advertisement
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகேயுள்ள ரத்தத்துடன் கூடிய சிரஞ்சுகள் சாலையோரம் குவியலாக கிடந்ததால் சோத்தக்குடி கிராம மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இந்த ரத்த மாதிரிகளை யார் சாலையோரம் பாதுகாப்பற்ற முறையில் கொட்டிச்சென்றனர் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Continues below advertisement
Tags :
Viral Video Thiruvarur Crime News Viral News Disposable Syringes Nannilam Blood Samples Blood Test Syringes With Blood