Kundrathur Abirami Audio | குழந்தைகளை கொன்ற அபிராமி “பயமே இல்லையா உனக்கு” வெளியான பகீர் ஆடியோ
தன்னுடைய குழந்தைகளையே தூக்க மாத்திரை கொடுத்து கொன்ற குன்றத்தூர் அபிராமி மற்றும் அவரது ஆண் நண்பர் பிரியாணி மாஸ்டர் மீனாட்சி சுந்தரம் ஆகியோரின் வழக்கில் காஞ்சிபுரம் மகளிர் நீதிமன்றம் கடந்த ஜூலை 24 ஆம் தேதி ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. இச்சூழலில் கள்ளக் காதலுக்காக பெற்ற குழந்தைகளையே கொலை செய்தது குறித்து தன்னுடைய காதலுடன் அபிராமி பேசிய பழையை ஆடியோ வெளியாகி அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.