Kudumba Thalaiviku 1000: எங்க ₹1000?? ஏமாத்தாதீங்க முதல்வரே! சீறும் மக்கள்!
Continues below advertisement
Kudumba Thalaiviku 1000: உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்தின்போது முதல்வர் மு.க.ஸ்டாலின், விரைவில் குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை திட்டம் அமலுக்கு வரும் என்று தெரிவித்திருந்தார். இதனால் பட்ஜெட்டின்போது இதற்கான அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
Continues below advertisement