Karur: எலிக்கூண்டுடன் பிரச்சாரம்.. வித்தியாசமான வாக்குறுதிகள்...கரூர் வேட்பாளரின் அலப்பறைகள்!
ABP NADU
Updated at:
03 Feb 2022 01:39 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppKarur: கரூர் மாநகராட்சி தேர்தலில் 26 வார்டு பகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் ராஜேஷ் கண்ணன் எலி பெட்டியுடன், தனது குழந்தைகளுடன் நூதன முறையில் பிரச்சாரத்தை தொடங்கினார்.