Arumugasamy Commission: தெரியாது...தெரியாது...ஆறுமுசாமி ஆணைய விசாரணை - ஓபிஎஸ் வாக்குமூலம்
ABP NADU
Updated at:
21 Mar 2022 06:29 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppArumugasamy Commission: அண்ணா, எம்ஜிஆர் போல ஜெயலலிதாவை வெளிநாடு அழைத்து செல்லலாம் என்று அப்போதைய அமைச்சர்கள் விஜயபாஸ்கார், வேலுமணி ஆகியோரிடம் கூறினேன் என்று ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓபிஎஸ் வாக்குமூலம் அளித்துள்ளார்.