Jallikattu 2022: வீர மங்கையை பிடிக்க ஒரு வீரன் இல்லையா? சவால் விட்ட சிறுமி!

Continues below advertisement

Jallikattu 2022: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது.மதுரை பாலமேட்டில் இன்று காலை 7 மணி முதல் ஜல்லிக்கட்டு தொடங்கியது.மாடுபீடி வீரர்கள் மற்றும் விழா குழுவினர் அனைவரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி வருகின்றனர்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram