MK Stalin Dubai Visit: கோட் ஷூட்டில் அமீரகத்தில் கலக்கிய முதல்வர்

Continues below advertisement

MK Stalin Dubai Visit: சர்வதேச தொழில் கண்காட்சியில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நான்கு நாள் பயணமாக துபாய் சென்றிருக்கிறார். துபாயில் நடக்கும் சா்வதேச தொழில் கண்காட்சியில் மார்ச் 25 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை தமிழ்நாடு வாரமாக கடைப்பிடிக்கப்படவுள்ளது. தொழில் கண்காட்சியில் தமிழ்நாடு அரங்கை மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்க உள்ளார்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram