Murasoli on Governor RN Ravi : ‘கொக்கென்று நினைத்தாரோ’ஆளுநர் ஆர்.என்.ரவி மீது முரசொலி நாளேடு காட்டம்
ABP NADU
Updated at:
29 Jan 2022 06:12 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppMurasoli on Governor RN Ravi : திமுக கட்சியின் அதிகாரப்பூர்வ முரசொலி நாளிதழில் இன்று ஒரு சிறப்பு கட்டுரை வெளியாகி உள்ளது. அதில், நீட் மற்றும் தமிழ்நாடு மாநிலத்தின் மொழிக் கொள்கை பற்றிய கருத்துக்கள் குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முக்கியச் செய்திகளை சொல்லி இருக்கிறது. மேலும், இது தமிழ்நாடு நாகாலாந்து அல்ல என்பதை ஆளுநர் உணர வேண்டும் என சுட்டிக்காட்டி உள்ளது.