Udhayanidhi Stalin Speech: ₹1000 எங்க?கூட்டத்தில் வந்த குரல்! சமாளித்த உதயநிதி!

Continues below advertisement

Udhayanidhi Stalin Speech: கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தில் போட்டியிடும் திமுக உள்ளாட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் இன்று பிரச்சாரம் செய்தார். திறந்தவெளி வேனில் நின்றபடி பிரச்சாரம் செய்து அவர் பேசிய போது, அமைச்சர் செந்தில் பாலாஜி அவரது அருகில் நின்று கொண்டிருந்தார்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram