Po Mallapuram Municipality Chairman: முடிஞ்சா தூக்கிகோங்க..ஸ்டாலினை எதிர்க்கும் பேரூராட்சி தலைவர்!

Continues below advertisement

Po Mallapuram Municipality Chairman: முதலமைச்சர் மு.க ஸ்டாலின், கூட்டணிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட்டு வென்ற திமுகவினர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று உத்தரவிட்டார். தலைமை அறிவித்ததை மீறி போட்டியிட்டு வென்ற திமுகவினர் பொறுப்பை விட்டு விலக வேண்டும் என்றும், பொறுப்பில் இருந்து விலகிவிட்டு தன்னை நேரில் சந்திக்க வேண்டும் எனவும் திமுகவினருக்கு ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், பதவியை ராஜினாமா செய்யாமல் சில இழுப்பறி நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram