IPS Sylendra Babu: ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0 - அதிரடி உத்தரவிட்ட சைலேந்திரபாபு
Continues below advertisement
IPS Sylendra Babu: தமிழ்நாட்டில் கஞ்சா விற்பனை செய்வோர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என்று டிஜிபி சையிலேந்திரபாபு சுற்றிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதன்படி கஞ்சா மற்றும் குட்கா விற்போரை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று காவல்துறையினருக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார். ஆப்ரேஷன் கஞ்சா வேட்டை 2.0 என்ற திட்டம் தொடங்கிய நிலையில் இந்த சுற்றறிக்கையை அவர் அனுப்பியுள்ளார்.
Continues below advertisement