CM MK Stalin Speech | ஆளுநருடன் மோதல் போக்கு?...விளக்கமளித்த முதலமைச்சர்

தமிழக மக்களுக்கு நன்மை கிடைக்குமென்றால், புகழ்ச்சிகளையும் பாராட்டுகளையும் புறம்தள்ளிவிட்டு, அவமானங்களையும் வலிகளையும் தாங்கிக்கொள்ள நான் தயாராக இருக்கிறேன் என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola